ETV Bharat / state

வீடிழந்த மூதாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த நடிகர் லாரன்ஸ்! - ragava lawrence

தஞ்சாவூர்: கஜா புயலில் வீடிழந்த மூதாட்டிக்கு நடிகர் லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுத்துள்ள நிகழ்வு நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

ragava lawrence
author img

By

Published : May 20, 2019, 8:54 AM IST

Updated : May 20, 2019, 3:45 PM IST

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பலர் தங்களது வீடுகளை இழந்தனர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி, முதற்கட்டமாக ஆலங்குடியைச் சேர்ந்த சமூக சேவகர் கணேசன் என்பவருக்கு, கடந்த வாரம், வீடு கட்டிக் கொடுத்து கிரகப்பிரவேசமும் செய்துவைத்து, வீட்டின் திறவுகோலை அந்த நபரிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது தஞ்சாவூரில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும் செல்லகுஞ்சி என்னும் பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

புது வீட்டுக்கு குத்தவிலக்கு ஏற்றும் காட்சி
புது வீட்டுக்கு குத்துவிலக்கு ஏற்றும் காட்சி
பாட்டியுடன் போஸ் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்
பாட்டியுடன் போஸ் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்
பாட்டியின் குறை வீடு

பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த 
ராகவா லாரன்ஸ்  

கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு  வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். 

இதன் முதற்கட்டமாக ஆலங்குடியைச் சேர்ந்த சமூக சேவகர்  கணேஷன் என்பவர்க்கு கடந்த வாரம் வீடு கட்டி கொடுத்து கிரகப்பிரவேசமும் செய்து செய்து வீட்டின் சாவியை சமூக சேவகர் இடம் ஒப்படைக்கப்பட்டது இதனையடுத்து  தற்போது  தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும்  செல்லகுஞ்சி  பாட்டிக்கும் வீடு கட்டிக் கொடுத்து பாட்டிக்கு கஜா புயல் கொடுத்த சோகத்தை போக்கி உள்ளார் ராகவா லாரன்ஸ். 

Last Updated : May 20, 2019, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.