ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மரணம்: உறவினர்கள் போராட்டம் - Protest at Kumbakonam GH

தஞ்சாவூர்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் திடீரென இறந்ததால் அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் சாலை மறியல்!
author img

By

Published : Oct 19, 2019, 10:10 AM IST

தஞ்சாவூர் மாவட்டம கும்பகோணத்தை அடுத்த பந்த நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன்(53). இவர் நேற்று காலை வீட்டில் இருந்த போது தலை சுற்றி மயக்கம் அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினரின் உதவியோடு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் மதியம் ஒரு மணி அளவில் இறந்துவிட்டார். இந்நிலையில் வீரப்பனின் உடலை அவரது மனைவி, மகனிடம் சொல்லாமலே உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் திடீர் மரணம்

இதையடுத்து, வீரப்பன் தவறான சிகிச்சையால் தான் இறந்துவிட்டார் என்று அவருடைய உறவினர்களும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தவறான சிகிச்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

2 ஆண்டில் மதுரை அரசு மருத்துவமனையில் 872 குழந்தைகள் 136 கர்ப்பிணிகள் உயிரிழப்பு!

Intro:தஞ்சாவூர் அக் 19

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த வீரப்பன் தவறான சிகிச்சையால் உயிரிழந்துள்ளார் இதனை கண்டித்து சாலை மறியல் செய்தனர்Body:.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தை அடுத்த பந்த நல்லூர் நெய்வாசல் காலனி தெருவை சேர்ந்த வீரப்பன் (53) காலையில் வீட்டில் இருந்த போது தலை சுற்றி மயக்கம் அடைந்து விழுந்து விட்டார் அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் மதியம் ஒரு மணி அளவில் இறந்துவிட்டார் வீரப்பன் மனைவி மற்றும் மகனிடம் கூட சொல்லாமல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் வீரப்பன் தவறான சிகிச்சையால் தான் இறந்து விட்டார் என்று உறவினர்களும் குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் விடுதலை சிறுத்தை கட்சி சார்ந்த நிர்வாகிகள் சாலை மறியல் செய்தனர் தவறான சிகிச்சை செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் வீரப்பன் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.