ETV Bharat / state

எட்டு வழி சாலை தீர்ப்பு தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்: நல்லகண்ணு - Delta

தஞ்சாவூர்: சென்னை-சேலம் எட்டு வழி சாலை குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணு
author img

By

Published : Apr 11, 2019, 11:56 PM IST

தஞ்சை செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியதாவது:

"சேலம் எட்டு வழி சாலை குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

டெல்டா மாவட்ட கடல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தத் தேவையில்லை என அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தை மக்களின் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது" என்றார்.

Intro:தஞ்சாவூர் ஏப்ரல் 11

சென்னை சேலம் எட்டு வழி காலை குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டி

Body:சேலம் எட்டு வழி சாலை குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் , யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட கடல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தத் தேவையில்லை என அந்த நிறுவனம் கூறியிருப்பது கருத்து கேள்வி என்பது அவர்களுக்கு எதிராக வரும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தைத் மக்களிடம் கருத்துக் கேட்காமல் அவர்கள் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது என தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டி அளித்துள்ளார்

Conclusion:Tanjore Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.