ETV Bharat / state

மயிலாடுதுறை அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - AMMK

தஞ்சை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.

மயிலாடுதுறை அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
author img

By

Published : Mar 26, 2019, 9:06 PM IST

சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, தமிழ்நாடு முழவதும் அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தமிழன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் செந்தமிழன், ஜனநாயத்தை கேள்விக்குறியாக்கிய பாஜக - அதிமுக கூட்டணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழிகாட்டுதலின்படி 40 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.

Intro:மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தமிழன் வேட்புமனு தாக்கல்

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான கண்மணியிடம் மனு தாக்கல் செய்தார். முன்னதாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் செந்தமிழன் ஜனநாயத்தை கேள்விக்குறியாக்கிய, பாஜக - அதிமுக கூட்டணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழிகாட்டுதலின்படி 40 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.