ETV Bharat / state

சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது; போலீஸ் அதிரடி - liquor seller Arrested Kuntas Act in thanjavur

தஞ்சாவூர்: சாராய வியாபாரியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

சாராய வியாபாரி குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
author img

By

Published : Oct 19, 2019, 9:39 AM IST

தஞ்சாவூா் மாவட்டம் கீழவாசல், பகுதியைச் சோ்ந்தவா் ஜி. மாஸ்கோ (45). கள்ளச் சாராய வியாபாரியான இவர் மீது ஜந்திற்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை பிறப்பித்ததின் அடிப்படையில் மாஸ்கோவை தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இதையும் படிங்க:

தமிழ்நாட்டில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 33 பேர் கைது!

Intro:தஞ்சாவூர் அக் 19

சாராய வியாபாரியை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.Body:தஞ்சாவூரில் சாராய வியாபாரியை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது .தஞ்சாவூா் கீழவாசல் கொடிக்காலூா் சாலை விட்டல் காலனி குறிச்சி தெருவைச் சோ்ந்தவா் ஜி. மாஸ்கோ (45). கள்ளச் சாராய வியாபாரி மற்றும் ஜந்திற்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ஆ. அண்ணாதுரை உத்தரவிட்டாா். இதன்பேரில், மாஸ்கோவை தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.Conclusion: Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.