ETV Bharat / state

லலிதா ஜுவல்லரி திருட்டு வழக்கு: பாராட்டு மழையில் காவலர்கள்!

தஞ்சாவூர்: லலிதா ஜுவல்லரி திருட்டு வழக்கில் தொடர்புள்ள நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட காவலர்களைப் பாராட்டி மத்திய மண்டல ஐஜி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

police appreciated
author img

By

Published : Oct 4, 2019, 7:14 PM IST

திருவாரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரதிநேரு தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், இளங்கோ, காவலர்கள் காமராஜ், ரவி, முதல் நிலை காவலர் சுந்தரராமன், காவலர் ரகுவரன் ஆகியோர் விளம்பல் பகுதியில் கடந்த 3ஆம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான நபரைக் கைது செய்து விசாரித்ததில், அவருக்கு திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் சம்பந்தப்பவர்களை காவல் துறையினர் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.

இதையடுத்து, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவரை பிடிக்க உதவியாக இருந்து, சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அக்காவல் துறையினருக்கு தஞ்சாவூரில் மத்திய மண்டல ஐஜி வரதராஜ் தலைமையில், டிஐஜி லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வெகுமதியும், நற்சான்றிதழையும் வழங்கினர்.

இதையும் படிங்க: தமிழ் பட ட்ரெய்லரைப் பார்த்து 'வாவ்!' என மிரண்ட பாலிவுட் நடிகர்

Intro:தஞ்சாவூர் ஆக 04

லலிதா ஜுவல்லரி திருட்டில் சம்பந்தம் உள்ளதாக கைது செய்யப்பட்டவரை பிடித்த திருவாரூர் காவலர்களுக்கு மத்திய மண்டல ஐஜி தஞ்சையில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்Body:
தஞ்சை சரத்திற்கு உட்பட்ட திருவாரூர் நகர காவல் நிலையம் உதவி ஆய்வாளர் பாரதிநேரு தலைமையில் சிறப்பு உதவி சுப்பிரமணியன், இளங்கோ காவலர்கள் காமராஜ் ,ரவி
முதல் நிலை காவலர் சுந்தரராமன் காவலர் ரகுவரன் ஆகியோர்
விளம்பல் பகுதியில் கடந்த 3ம் தேதி இரவு வாகணக தனிகையின் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பெயரில் கைது கைது செய்யப்பட்டு விசாரித்ததில் சமூகத்தில் திருச்சி லலிதா நகை கடையில் கொள்ளையடித்தது தெரியவந்ததை அதற்கு உதவியாக உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காத தஞ்சாவூரில் திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜ் தலைமையில், டிஐஜி லோகநாதன் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வெகுமதியும் நற்சான்றிதழ் வழங்கினார்Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.