ETV Bharat / state

2 கோடி செலவில் புதிய வட்டாச்சியர் அலுவலகம் - முதலமைச்சர் திறந்துவைப்பு - Kumbakonam Vattachayar office at a cost of 2 crores

தஞ்சாவூர்: 2 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Kumbakonam Vattachayar office
புதிய வட்டாச்சியர் அலுவலகம்
author img

By

Published : Jan 13, 2020, 3:20 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் ரூ.2 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தின் கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கோட்டாட்சியர் வீராசாமி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

புதிய வட்டாச்சியர் அலுவலகம்

புதிய பொலிவு பெற்றிருக்கும் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் காயத்ரி அசோக்குமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் கணேசன், வருவாய் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சேலத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய சித்த மருத்துவ திருவிழா!

Intro:தஞ்சாவூர் ஜன 13

வட்டாட்சியர் அலுவலகம் ரூ 2 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்Body:.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் ரூ 2 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் தலைமை தாங்கினார் கோட்டாட்சியர் வீராசாமி தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய பொலிவுடன் உள்ள ரூ 2 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் உள்ள கும்பகோண வட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்,
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:Sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.