ETV Bharat / state

ஐம்பதாயிரம் பெண் பயனீட்டாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி - ஐஓபி சாதனை - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

தஞ்சாவூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 50,000 பெண் பயனீட்டாளர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கபட்டுள்ளது என அதன் நிர்வாக இயக்குனர் கர்ணம் சேகர் தெரிவித்துள்ளார்.

Indian overseas bank
Indian overseas bank
author img

By

Published : Jan 24, 2020, 6:04 PM IST

இதுகுறித்து தஞ்சாவூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும், கேரளாவில் ஒரு மாவட்டத்திலும் செயல்பட்டுவருகிறது.

அவற்றில் இதுவரை வெற்றிகரமாக 50,000 பெண் பயனீட்டாளர்களுக்கு பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பின் போது

தையல் கலை, பின்னல் கலை, உணவுப் பொருட்கள் தயாரித்தல், காகித பை தயாரித்தல், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பயிற்சிகள் என இந்த வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனீட்டாளர்கள் கலந்துகொண்டனர். ரூ. 3.26 கோடி மதிப்பிலான கடன் உதவிகளும் பயனீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன

இதையும் படிங்க: ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடக்கம்..!

Intro:தஞ்சாவூர் 24

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கிராம வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கபட்டது

Body:இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குனர் கர்ணம் சேகர் தலைமை ஏற்றார் இந்திய ஓவர்சீஸ் வங்கி நிர்வாக அதிகாரி சுவாமிநாதன் அஜய்குமார் ஸ்ரீவத்சவா, ஆகியோர் கலந்து கொண்டனர் அதன்பின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் நிர்வாக இயக்குனர் கர்ணம் சேகர்
கூறியதாவது

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம் மொத்தம் 12 மாவட்டங்களில் இந்திய ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்பட்டு கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக 50,000 பெண் பயனீட்டாளர்கள் பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதை கொண்டாடும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தையல்கலை, பின்னல்கரை, உணவுப் பொருட்கள் தயாரிப்பு காகிதப் பை தயாரிப்பு ஆடு மாடு கோழி மற்றும் மீன் வளர்ப்பு மண்புழு உரம் தயாரித்தல் போன்ற விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்கள் பயனீட்டாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டன கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களால் பயிற்சி அளிக்கப்பட்டு சாதனையாளராக திகழும் பெண் தொழில் முனைவோர் இந்த விழாவில் சிறப்பிக்கப்பட்ட அவர்கள் தங்களின் வெற்றியில் கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி மையம் ஆற்றிய பங்கினை பற்றி பகிர்ந்து கொண்டார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனீட்டாளர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர் மேலும் 3.26 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் செய்யபட்ட பொருட்கள் 30க்கும் மேற்பட்டவை விற்பனையங்களில் காட்சிபடுத்தபட்டன

Conclusion:sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.