ETV Bharat / state

கும்பகோணத்தில் நூதன முறையில் சாராய விற்பனை - 750 லிட்டர் பறிமுதல் - தஞ்சாவூர்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பாக்கெட் ஜூஸ் என்ற பெயரில் நூதன முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

liquor sale
author img

By

Published : Sep 4, 2019, 11:37 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு வீட்டில் பாண்டி ஜூஸ் என்ற பெயரில் பாக்கெட் மூலம் சாராயம் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் சந்தேகப்படும்படியான அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிமாநில சாராயத்தை பாண்டி ஜூஸ் என பாக்கெட்டில் நிரப்பி விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

பாக்கெட் ஜூஸ் என்ற பெயரில் நூதன முறையில் சாராய விற்பனை

தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 750 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு, மயிலாடுதுறையைச் சேர்ந்த சின்னதுரை மகன் ராஜ் (40) அதே பகுதியைச் சேர்ந்த சேக் ரஃபிக் (37) வெளி மாநில சாராய பாக்கெட்டுகளை பேக்கிங் செய்துவந்த சாந்தா (40) செல்வி (40) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சாராய விற்பனைக்கு பயன்படுத்தி வந்த இரண்டு கார்கள் இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்பட சுமார் 7 லட்சம் மதிப்ப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Intro:தஞ்சாவூர் செப் 04

கும்பகோணத்தில் வீட்டில் 750 லிட்டர் வெளிமாநில சாராயம் 2 கார் 2 பைக் பறிமுதல்.Body:.
தஞ்சாவூர் மாவட்டமர
கும்பகோணத்தில் அஞ்சுகம் நகர் உதய நகரில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் பாக்கெட் பாண்டி ஜூஸ் என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலையடுத்து வந்த போலீசார் உதயநகர் உள்ள வீட்டில வெளிமாநில சாராயத்தை பாண்டி ஜூஸ் என பாக்கெட் செய்தது வருவதும் அதனை கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்வதும் தெரிய வந்ததையடுத்து போலீசார் அங்கிருந்த 750 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து மயிலாடுதுறை சேர்ந்த சின்னதுரை மகன் ராஜ் (40) அதே பகுதியை சேர்ந்த சேக் ரபிக் (37) வெளிமாநில சாராய பாக்கெட்டுகளை பேக்கிங் செய்த சாந்தா (40) செல்வி (40) நான்கு பேரையும் கைது செய்து வெளிமாநில சாராயத்தை பாக்கெடுக்கு தயாரித்து வந்த நான்கு பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் இரண்டு சொகுசு கார்கள் இரண்டு பைக் உள்பட சுமார் 7 லட்சம் மதிப்பிலான பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.