டெல்டா பகுதியில் மழை பொலிவு விவரம்:
கல்லணை - 18.6 மில்லி மீட்டர்
திருக்காட்டுப்பள்ளி - 27 மி.மீ.,
தஞ்சாவூர் - 19 மி.மீ.,
கும்பகோணம் - 19.6 மி.மீ.,
நன்னிலம் - 18.4 மி.மீ.,
குடவாசல் - 52 மி.மீ.,
வலங்கைமான் - 26.8 மி.மீ.,
மயிலாடுதுறை - 10.2 மி.மீ.,
மஞ்சளாறு - 33.8 மி.மீ.,
நெய்வாசல் தென்பாதி - 7 மி.மீ.,
முத்துப்பேட்டை - 11.2 மி.மீ.,
திருத்துறைப்பூண்டி - 5.4 மி.மீ.,
தலைஞாயிறு - 10.6 மி.மீ.,
வேதாரணியம் - 25 மி.மீ.,
வெட்டிக்காடு - 2 மி.மீ.,
ஈச்சன்விடுதி - 5.2 மி.மீ.,
பேராவூரணி - 7.8 மி.மீ.,
அயன்குடியில் - 14.2 மி.மீ.,
நாகுடி - 12.8 மி.மீ.,
ஒரத்தநாடு - 13.7 மி.மீ.,
மதுக்கூர் - 8 மி.மீ.,
பட்டுக்கோட்டை - 7 மி.மீ.,
அதிராம்பட்டினம் - 8 .2 மி.மீ.,
திருப்பூண்டி - 24.4 மி.மீ.,
நாகப்பட்டினம் - 0.2 மி.மீ.,
திருவாரூர் - 17 மி.மீ.,
மன்னார்குடி - 7 மி.மீ.,
நீடாமங்கலம் - 16.2 மி.மீ.,
பூதலூர் - 24.4 மில்லி மீட்டர்
மேலும் கல்லணையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 17,104 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேட்டூரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் இருப்பு 105.58 அடியாகவும், 72.263 டிஎம்சி தண்ணீர் இருப்பாகவும் உள்ளது. அணைக்கு 2,555 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பகலையே இரவாக்குவது போன்ற மேகமூட்டம்... நீலகிரியில் பலத்த மழை!