ETV Bharat / state

குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக குளிக்க தடை நீடிப்பு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/16-November-2022/16941395_gh_.mp4
Etv Bharat
author img

By

Published : Nov 16, 2022, 9:21 AM IST

Updated : Nov 16, 2022, 12:40 PM IST

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தடுப்புச் சுவரைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.

அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்ப கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த இரு நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது.

குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக குளிக்க தடை நீடிப்பு

இந்நிலையில் தொடர்ந்து அதிக நீர் வருவதால் 3 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதையும் படிங்க : சென்னையில் மழை நீர் தேக்கத்திற்கு காரணம் - நீரியல் வல்லுநர் விளக்கம்

Last Updated : Nov 16, 2022, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.