ETV Bharat / state

புதிதாக கல்குவாரி தொடங்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மனு

தென்காசியில் புதிதாக கல்குவாரி தொடங்க எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதிதாக கல் குவாரி தொடங்க எதிர்ப்பு
புதிதாக கல் குவாரி தொடங்க எதிர்ப்பு
author img

By

Published : Mar 1, 2022, 10:57 PM IST

தென்காசி: ஆலங்குளம், கடையம் உள்ளிட்டப் பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆலங்குளம் வட்டத்திற்குட்பட்ட வள்ளியம்மாள்புரம் - பாப்பாங்குளம் சாலையில் புதிதாக கல்குவாரி தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிதாக கல் குவாரி தொடங்க எதிர்ப்பு

கல்குவாரி தொடங்க எதிர்ப்பு

புதிதாக கல்குவாரி தொடங்கினால், சிவனாடானூர், ஏபி நாடானூர், செல்லப்பிள்ளையார் குளம் உள்ளிட்ட கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கும் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, புதிதாக கல்குவாரி தொடங்க எதிர்ப்புத்தெரிவித்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.