ETV Bharat / state

தென்காசி அருகே இருசக்கர வாகன விபத்து - கல்லூரி மாணவர் பலி

தென்காசி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 பேர் காயம், ஒரு மாணவர் உயிரிழப்பு! தென்காசி அருகே!

author img

By

Published : Apr 22, 2022, 12:25 PM IST

தென்காசி: மாவட்டம் மருதம்முத்தூர் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சதிஷ். இவர் சுரண்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். சதிஷ் தனது நண்பர்கள் தமிழ் செல்வன், டேனியல் உடன் பைக்கில் சென்றுள்ளார். அத்தியூத்து சாலையில் செல்லும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தை ஓட்டி சென்ற சதிஷ் சம்பவ இடத்திலேயே பலியானர். இருவர் காயம் அடைந்தனர்.

இதேபோல் அதே கல்லூரியை சேர்ந்த யாபேஷ், சுபாஷ் பைக்கில் செல்லும் போது எதிரே வந்த லாரியில் மோதி காயம் அடைந்தனர். அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கபட்டுள்ளனர்.

கிழபுலியூர் அருகே சைக்கிளில் பள்ளிக்கு சென்ற 5ம் வகுப்பு மாணவி தன்ஷிகா அரசு பேருந்து மோதியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:லாரி மோதிய விபத்தில் - பள்ளி ஆசிரியர் தலை நசுங்கி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.