ETV Bharat / state

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - தமாகா தலைவர் ஜிகே வாசன் - சிவகங்கையில் செய்தியாளர்களிடம்

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை-தமாகா தலைவர் ஜிகே வாசன்

author img

By

Published : Apr 3, 2022, 7:31 AM IST

சிவகங்கை மாவட்டம் மணலூரில் தமாகா தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘நகைக்கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றார்.

மேலும் "வாக்குறுதிகளில் பல குழப்பத்தை ஏற்படுத்தி மக்களுக்கு பல சிரமங்களை கொடுத்து கொடுத்து கொண்டிருப்பதுதான் இன்றைக்கு நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றது குறித்து பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, ‘வெளிநாடு செல்வது தமிழ்நாட்டிற்கு தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பதெல்லாம் எல்லோருடைய எண்ணமும். அது நடைபெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை-தமாகா தலைவர் ஜிகே வாசன்

வெளிப்படைத் தன்மையோடு சந்தேகம் இல்லாமல் அரசு தங்களுடைய பணியை செய்ய வேண்டும் என்பதுதான் மக்களுடைய விருப்பம் எண்ணம், அதற்கு நேர்மாறாக வெளிப்படைத் தன்மை குறையும் போது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது என்பதை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

செயின் பறிப்பு அதிகாரிப்பு: பெண்களிடம் செயின் பறிப்பு என்பது ஒரு பொழுது போக்காக ஆகிவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு காவல்துறை ஒடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்" என வாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கள்ளழகர் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் - இணை ஆணையர் அனிதா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.