ETV Bharat / state

குரூப்-2 தேர்வு முறைகேடு:  காவல் துறை அலுவலரின் சகோதரர் கைது - chennai

சிவகங்கை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட திருவராஜ் உறவினரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை.

குரூப்-2 தேர்வு முறைகேடு  காவல்துறை அதிகாரி உறவினர் கைது!

author img

By

Published : Jan 30, 2020, 2:02 PM IST

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த பெரியகண்ணூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக இருந்துவருபவர் திருவராஜ். இவர் நடந்த முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வினை எழுதினார். அந்தத் தேர்வில் தேர்ச்சிப்பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார்.

இந்நிலையில் இவர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து குரூப் 4 தேர்வுமுறைகேடு பூதகரமாக எழுந்து முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் கைது-செய்யப்பட்டுவருகின்றனர். சிபிசிஐடி காவல் துறையினர் குரூப்-2 தேர்விலும் முறைகேடு சம்பந்தமாக எழுந்த குற்றச்சாட்டு அறிந்ததையடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

திருவராஜின் உறவினரான சித்தாண்டி என்பவர் காவல் துறையில் பணியாற்றிவருகின்றார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் சிலருடன் நட்பினை ஏற்படுத்திக்கொண்டு தேர்வுமுறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன் என்பவர் 2018ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வெழுதி மாநில அளவில் மூன்றாம் இடம்பிடித்து தற்போது காரைக்குடி முத்துப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார். அங்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கைதுசெய்து சென்னை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க :தள்ளாத வயதிலும் சமூக சேவையில் ஈடுபடும் முதியவர்

Intro:டிஎன்பிஎஸ்சி மோசடியில் தொடர்புடைய சித்தாண்டியின் தம்பியிடம் சிபிசிஐடி விசாரணை.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மாநிலத்திலேயே மூன்றாமிடம் பிடித்த சித்தாண்டி என்பவரின் தம்பியிடம் சிபிசிஐடி போலீசார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விசாரணை.

(பிகு : இத்துடன் சித்தாண்டி படம் இணைக்கப்பட்டுள்ளது)Body:டிஎன்பிஎஸ்சி மோசடியில் தொடர்புடைய சித்தாண்டியின் தம்பியிடம் சிபிசிஐடி விசாரணை.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மாநிலத்திலேயே மூன்றாமிடம் பிடித்த சித்தாண்டி என்பவரின் தம்பியிடம் சிபிசிஐடி போலீசார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விசாரணை.

சிவகங்கையில் மாவட்டம் இளையான்குடி செல்லும் சாலையில் உள்ளது பெரியகண்ணனூர் என்ற கிராமம. இந்த கிராமத்தில் ஆடுமேய்க்கும் தொழிலாளி இருந்து வருபவர் திருவராஜ். இவர்டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்தார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தெருவில் அவர் முறைகேடு செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இவருக்கு உதவி செய்த சித்தாண்டி என்பவர் திருவராஜின் உறவினராவார். காவல்துறையில் பணியாற்றி வருகின்ற சித்தாண்டி தனது செல்வாக்கை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி இலுள்ள உயர் அலுவலர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றுள்ளனர். வேல்முருகன் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் -2 தேர்வில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்து காரைக்குடி முத்துப்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். இவரை பணி செய்யும் இடத்திற்கே சிபிசிஐடி போலீசார் வந்து அழைத்துச் சென்றுள்ளனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.