ETV Bharat / state

உலக ஆணழகன் போட்டி - தங்கம் வென்ற சிவகங்கை இளைஞர் - பாடிபில்டர் சுரேஷ்

உஸ்பெகிஸ்தானில் நடந்த உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தங்கம் வென்றுள்ளார்.

தங்கம் வென்ற சிவகங்கை இளைஞர்
தங்கம் வென்ற சிவகங்கை இளைஞர்
author img

By

Published : Oct 7, 2021, 4:11 PM IST

சிவகங்கை: இளையான்குடி அருகேயுள்ள பஞ்சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகுமாரன். இவரது மகன் சுரேஷ், சிறுவயதில் இருந்தே பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டு, தொடர்ந்து அதற்கானப் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில், இந்தியா சார்பில் சுரேஷ் கலந்து கொண்டார்.

தங்கம் வென்ற சிவகங்கை இளைஞர்

இதில், சுரேஷ் தங்கப்பதக்கம் வென்று சிவகங்கை மாவட்டத்திற்கும், அவரது சொந்த ஊரான பஞ்சாத்தி கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதையும் படிங்க: உடற்பயிற்சியில் அசத்திவரும் 4 வயது சிறுமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.