ETV Bharat / state

ரோந்து செல்லும் காவலர்களுக்கான இ - பீட் செயலி அறிமுகம்!

சிவகங்கை: ரோந்து செல்லும் காவலர்களுக்கான இ-பீட் செயலியை காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் தொடங்கி வைத்தார்.

new app
author img

By

Published : Aug 14, 2019, 6:21 AM IST

சிவகங்கையில் காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன், இ-பீட் சிஸ்டம் செயலி அறிமுக கூட்டத்தை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பணிக்கு வந்தது உறுதி செய்யப்படும்.

மேலும் குற்ற நடவடிக்கைகள் அதிகம் உள்ள இடங்களில் க்யூ ஆர் கோடு நிறுவப்படவுள்ளது. வெளியூர் செல்பவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால், க்யூ ஆர் கோடின் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படும். இதற்கென தனி கட்டுப்பாட்டு அறை ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வை செய்வார்.

இ - பீட் செயலி அறிமுகம்!

Intro:சிவகங்கை ஆனந்த்
ஆக.13

ரோந்து செல்லும் காவலர்களுக்கான இ- பீட் செயலி அறிமுகம்!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் காவலர்களுக்கான இ-பீட் செயலியை காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித்நாதன் தொடங்கிவைத்தார்.

Body:சிவகங்கையில் காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித்நாதன் துவக்கி வைத்த இ பீட் சிஸ்டம் செயலி அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், காவலர்கள் பணிக்கு வந்தது உறுதி செய்யப்படும்.

மேலும் குற்ற நடவடிக்கைகள் அதிகம் உள்ள இடங்களில் க்யூ ஆர் கோடு நிறுவப்பட உள்ளது. வெளியூர் செல்பவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால், க்யூ ஆர் கோட்டின் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படும். இதற்கென தனி கட்டுப்பாட்டு அறை ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வை செய்வார்.

Conclusion:இந்த செயலி மூலம் ரோந்து செல்லும் காவலர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டுக்குள் வரும். முதற்கட்டமாக சிவகங்கை நகரில் 8 இடங்களில் க்யூ ஆர் கோடு திட்டம் சேவை துவங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இத்திட்டம் மாவட்டம் முழுவதும் கொண்டுவரப்பட்டு அப்பகுதி டிஎஸ்பி தலைமையில் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.