ETV Bharat / state

'காவலன் SOS' செயலிக்கு காவல் துறையின் தெறிக்கவிடும் மீம்ஸ்!

காவலன் SOS என்ற செயலிக்கு மீம்ஸ் மூலம் சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

காவலன் செயலிக்கு காவல் துறையினர்  மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு

author img

By

Published : Feb 13, 2020, 7:38 AM IST

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவசர நேரங்களில் பெண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல்துறை ’காவலன் SOS’ என்ற செயலியை அறிமுகம் செய்தது.

காவலன் செயலிக்கு காவல் துறையினர்  மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு
காவலன் செயலிக்கு காவல் துறையினர் மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு

இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆபத்திலிருக்கும் நேரத்தில், அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்குக் காவல் துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் தனியாகப் பயணிக்கும் அனைத்துப் பெண்களுமே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது எனக் காவல் துறையின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். இந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: காவலன் செயலி' குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.