ETV Bharat / state

நாய் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு - Youth falls to death in Salem

சேலம்: ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் நாய் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
நாய் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
author img

By

Published : Nov 27, 2019, 11:06 PM IST

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி(30). இவர் மல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கந்தசாமி பள்ளிக்குச் சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று அவரை துரத்தியது.
இதனால் பயந்துபோன அவர் அருகில் இருந்த 30 அடி கிணற்றில் விழுந்தார்.

நீச்சல் தெரியாததால் கிணற்றின் உள்ளிருந்து சத்தம் போட்டுள்ளார். ஆனால் யாரும் வராததால் கந்தசாமி கிணற்றில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாய் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் கிணற்றில் இருந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் தலையை வெட்டிய பெண் வீட்டாரின் கொடூரச் செயல்!

Intro:நாய் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் மரணம்.
30 அடி ஆழ கிணற்றில் விழுந்து இறந்தார்.
Body:
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கந்தசாமி.
30 வயதான இவர் மல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார் .இவரது தந்தை கந்தசாமி கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று கந்தசாமி அவரது தந்தையை பார்க்க பள்ளிக்குச் சென்றார்.
அப்போது பள்ளி அருகே சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்று கந்தசாமியை துரத்தியது.
இதனால் பயந்த கந்தசாமி நாயிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து தப்பிஓடினார்.

அப்போது கந்தசாமி பள்ளி அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்.கிணற்றில் 30 அடி தண்ணீர் இருந்தது.

ஆனால் கந்தசாமிக்கு நீச்சல் தெரியாது.
இதனால் அவர் உயிருக்கு போராடி அலறி துடித்தார் .
பின்னர் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி கந்தசாமி இறந்துவிட்டார்
இதனை அறிந்த சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் சடலத்தை மீட்டனர்.

பிறகு கந்தசாமியின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய
சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.