ETV Bharat / state

உருக்காலை தனியார்மயமாவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் - hunger strike

சேலம்: உருக்காலை தனியார்மயமாக்குவதை கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்
author img

By

Published : Aug 22, 2019, 1:29 PM IST

சேலம் உருக்காலை , மேற்கு வங்கத்தில் உள்ள அலாய் இரும்பாலை, கர்நாடகவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய மூன்று ஆலைகளையும் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்தது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து தொழிலாளர்கள் 17ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்

சேலம் உருக்காலை , மேற்கு வங்கத்தில் உள்ள அலாய் இரும்பாலை, கர்நாடகவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய மூன்று ஆலைகளையும் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்தது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து தொழிலாளர்கள் 17ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்
Intro:சேலம் உருக்காலை தனியாருக்கு விற்க முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி சேலம் மாவட்டம் மத்திய தொழிற் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Body:சேலம் உருக்காலை தனியார் மயத்தை கண்டித்து 16வது நாளாக நிலம் கொடுத்தவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

சேலம் உருக்காலை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஒரு காலைக்கு நிலம் கொடுத்தோர் சங்கத்தினர் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கடந்த 11 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

சேலம் உருக்காலை தமிழகத்தின் நவரத்தின அந்தஸ்தில் உள்ள மத்திய அரசாங்கத்தின் உறுப்பு தொழிற்சாலையாக செயல்பட்டு வந்த நிலையில் மத்திய பாஜக அரசு சேலம் உருக்காலை தனியார் மயம் ஆக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் பொதுத் துறைகளை மத்திய மோடி அரசு தொடர்ச்சியாக விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

உருக்காலை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஒரு காலைக்கு நிலம் கொடுத்தோர் சங்கத்தினர் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் எங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முழு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

சேலம் உருக்காலை தமிழகத்தின் நவரத்தின அந்தஸ்தில் உள்ள மத்திய அரசாங்கத்தின் உறுப்பை தொழிற்சாலையாக செயல்பட்டு வந்த நிலையில் மத்திய பாஜக அரசு சேலம் உருக்காலை தனியார்மயமாக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது. இந்தநிலையில் பொதுத் துறைகளை மத்திய மோடி அரசு தொடர்ச்சியாக விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு படியாக சேலம் உருக்காலை பிறந்த தற்போது சர்வதேச அளவில் டெண்டர் நடைபெறும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக சேலம் உருக்காலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் தனியார்மயமாக்கும் விரைவில் மத்திய அரசு பின்வாங்காமல் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருந்தது. இதில் சேலம் உருக்காலை, மேற்கு வங்கத்தில் அலாய் இரும்பாலை, கர்நாடகம் பத்ராபாதியில் உன்னை விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய மூன்று ஆடைகளையும் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் தொழிலாளர்களிடையே கொடுமை கடும் ஆட்சேபம் எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனையொட்டி சேலம் உருக்காலை தொழிலாளர்கள் கடந்த 11 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆலைக்குள் வராத வண்ணம் தொடர்ந்து 24 மணி நேரமும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சேலம் உருக்காலை க்கு நிலம் கொடுத்தவர்கள் சங்கத்தின் நிர்வாகி நாகராஜன் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர் இதில் சேலம் உருக்காலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுரேஷ்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம் ஐஎன்டியூசி சார்பில் தேவராஜன், எல் டி எஃப் சார்பில் பெருமாள், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முருகேசன், மற்றும் எஸ்சி எஸ்டி, ஓபிசி சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழில் சங்கத்தின் சார்பில் முழு நேர உண்ணாவிரதப் நடைபெற்றது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.