ETV Bharat / state

'தேசிய நெடுஞ்சாலையில்  தீப்பிடித்து எரிந்த கார்'

சேலம்: தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

car burning
author img

By

Published : Nov 2, 2019, 4:04 PM IST

சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் செல்லும் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒரமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து எரிந்த காரை அணைத்தனர். மேலும் காருக்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ பிடித்து எரிந்த கார்

இதையும் படிங்க: சென்னை சில்க்ஸில் பயங்கர தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

Intro: சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமானது.Body:சேலம் மாமாங்கம் பகுதியில் டால்மியா நிறுவனம் அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த
ஸ்கார்பியோ கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

கார் தீப்பிடித்து எரிந்த தகவலறிந்த
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து
தீயை அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் யாரும் அமர்ந்திருக்க வில்லை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து விவகாரம் குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். சிலர் செல்போன்களில் படம் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.