ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்காலிகப் பணியாளர்கள் போராட்டம்

சேலம்: பெரியார் பல்கலைக்கழக தற்காலிகப் பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக பணியாளர்கள்
author img

By

Published : Oct 8, 2019, 2:48 PM IST

இது குறித்து பேசிய பேராசிரியர் இளங்கோவன், ”தொகுப்பு ஊதியப் பணியாளர்களுக்கு ஊழியத்தை நாட்கணக்கில் கணக்கிடாமல் மாத ஊதியமாக வழங்க வேண்டும்.

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தற்காலிக பணியாளர்கள் போராட்டம்

மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் தினக்கூலிப் பணியாளர்களை தொகுப்பு ஊதியப் பணியாளர்களாக உயர்த்திட வேண்டும்” என்றார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:சேலம் பெரியார் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் ஈடுபட்டனர்.Body:

சேலம் பெரியார் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் ஈடுபட்டனர்......

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த உண்ணாவிரதத்தை பேராசிரியர் இளங்கோவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உண்ணாவிரத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊழியத்தை நாட்கணக்கில் கணக்கிடாமல் மாத ஊதியமாக வழங்க வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்கள் தொகுப்பூதிய பணியாளர்களாக பணி நிலையை உயர்த்திட வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தற்போது முதல் கட்டமாக உண்ணாவிரதம் இருக்கிறோம் .
பின்னர் பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம் என நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர் .

பேட்டி :இளங்கோவன்,
சட்ட ஆலோசகர் பெரியார் பல்கலை கழக தொழிலாளர் சங்கம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.