ETV Bharat / state

சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது பிராட் கேஜ் ரயில் பாதையில் ஆய்வு! - சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 2 வது பிராட் கேஜ் ரயில் பாதையில் ஆய்வு

சேலம்: மேட்டூர் அணை பிரிவு, மெச்சேரி சாலை, ஓமலூர் ரயில் நிலையங்களுக்கு இடையில், புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது பிராட் கேஜ் ரயில் பாதையில், ஆய்வு மற்றும் அதிவேக சோதனை நேற்று (பிப்.25) நடைபெற்றது.

சேலம் ரயில்வே ஆய்வு
சேலம் ரயில்வே ஆய்வு
author img

By

Published : Feb 26, 2021, 11:37 AM IST

கே. ரவீந்திர பாபு தலைமையில், நிர்வாக அலுவலர் ராம் கிஷோர், (தலைமை பொறியாளர்) , சேலம் பிரிவின் ரயில்வே மேலாளர் ஸ்ரீநிவாஸ் மற்றும் துணை தலைமை பொறியாளர் வி. ராஜகோபாலன் ஆகியோரால், நேற்று (பிப்.25) முழுவதும் ரயில்வே பாதுகாப்பு ஆணையருடன் ஆய்வு மேற்கொண்டனர் .

மேலும், சேலம் ரயில்வே பிரிவின் பல்வேறு துறைகளின் அலுவலர்களும், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சட்டரீதியான ஆய்வினை, ஓமலூர் ரயில் நிலையத்தில் நேற்று (பிப்.25) காலை தொடங்கினர்.

சேலம் ரயில்வே ஆய்வு
சேலம் ரயில்வே ஆய்வு

நண்பகலுக்குப் பிறகு, மேச்சேரி சாலை ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை சிறப்பு ரயில் உருவாக்கத்துடன், அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின் ரயில் பாதையின் பல்வேறு அம்சங்களை அவதானிக்கவும், பதிவு செய்யவும், நவீன உபகரணங்களைக் கொண்ட ஒரு ட்ராக் ரெக்கார்டிங் கார், சிறப்பு ரயில் உருவாக்கத்தின் ஒரு பகுதியாக அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதியும் படிங்க: சபாஷ் சரியான போட்டி... புறநகர் ரயில் சேவை vs மெட்ரோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.