ETV Bharat / state

சேலத்தில் புதிதாக 177 பேருக்கு கரோனா: 5 பேர் உயிரிழப்பு

சேலம்: பரிசோதனை முடிவில் புதிதாக 177 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 16) ஐந்து பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

corona
corona
author img

By

Published : Aug 16, 2020, 10:41 PM IST

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே, சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 16) 177 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த நான்கு முதியவர்கள், ஒரு பெண் என ஐந்து பேர் இன்று உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று வரை மொத்த பாதிப்பு 5 ஆயிரத்து 917 பேர். இதில் 4 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஆயிரத்து 560 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 75 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: நகராட்சி ஆணையர் உள்பட 12 பேருக்கு கரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.