ETV Bharat / state

டீ குடித்தபடி பல்ப் திருடும் ஆசாமி - சிசிடிவி காட்சி வைரல் - சேலம் திருட்டு

சேலம்: எடப்பாடி பகுதியில் டீ குடித்துக் கொண்டே கடை முன்பு இருந்த பல்ப் -ஐ அடையாளம் தெரியாத நபர் திருடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

bulbs theft
bulbs theft
author img

By

Published : Feb 18, 2021, 10:28 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி நகர பகுதிகளில் கோயில் உண்டியல் திருட்டு, வெள்ளாண்டிவலசு பகுதியில் டீ கடையின் கூரை ஓட்டைப் பிரித்து திருட்டு போன்ற சம்பவங்கள் கடந்த ஒரு மாத அளவில் அடுத்தடுத்து நடைபெற்றன. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்ப் திருடும் பலே திருடன்

இந்த நிலையில், எடப்பாடி நகர பகுதியான சக்தி தியேட்டர் அருகில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் டீ குடிக்க வந்த ஒருவர், அருகில் உள்ள மொபைல் கடையில் பல்பு திருடும் சிசிடி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போன்ற திருட்டு சம்பவங்களை காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: திருச்சி பெல் வங்கி லாக்கரில் 35 சவரன் தங்க நகைகள் மாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.