சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பு வகித்துவந்த மருத்துவர் ஆர். முருகேசன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நேற்று முன்தினம் (மே17) நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரும், சிறப்பு அலுவலருமான மருத்துவர் வள்ளி சத்யமூர்த்தி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இன்று (மே 19) பொறுப்பேற்றார்.
இதையும் படிங்க: ’டெம்டெசிவிர் மருந்து வாங்க வற்புறுத்தும் மருத்துவமனை மீது நடவடிக்கை’ - அமைச்சர் எச்சரிக்கை!