ETV Bharat / state

மின்னணு கழிவுகள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

author img

By

Published : Jan 19, 2020, 6:04 PM IST

சேலம்: மின்னணு கழிவுகள் இல்லாத சேலம் உருவாக்க விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

Salem Electronic Waste Awareness Marathon Salem Electronic Waste Marathon Salem E- Waste Marathon மின்னணு கழிவுகள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்..! சேலம் மின்னணு கழிவுகள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சேலம் மின்னணு கழிவுகள் மாரத்தான் ஓட்டம்
Salem E- Waste Marathon

சேலம் மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சேலம் மணிபால் மருத்துவமனை இணைந்து 'மின்னணு கழிவுகள் இல்லாத சேலம் உருவாக்க வேண்டும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தியது. இந்த மாரத்தான் ஓட்டம் இன்று காலை சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

அதைச் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், 12 முதல் 14 வயதுக்குள்பட்டவர்கள் கலந்துகொண்டனர். காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் ராமகிருஷ்ணா சாலை, காந்தி சாலை 4 சாலை, அண்ணா பூங்கா வழியே மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தை அடைந்தது.

மின்னணு கழிவுகள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்

Intro:மின்னணு கழிவுகள்
இல்லாத சேலம் உருவாக்க
விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
Body:
மின்னணு கழிவுகள்இல்லாத சேலம் உருவாக்க வேண்டும் என்ற தலைப்பில்
விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
இன்று காலை சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இந்த மாரத்தான் ஓட்டத்தை சேலம் மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,
சேலம் மணிபால் மருத்துவமனை இணைந்து நடத்தியது.

மாரத்தான் ஓட்டத்தை சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாரத்தான் ஓட்டத்தில்
12 வயது மற்றும்
14 வயது உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் ராமகிருஷ்ணா ரோடு, காந்தி ரோடு
4ரோடு ,
அண்ணா பூங்கா வழியே மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தை அடைந்தது.

இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்
கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.