ETV Bharat / state

பெட்ரோல் பங்க் அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர் - பெட்ரோல் பங்க் அருகே டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து எரிந்தது

சேலம்: தொழிற்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் அடுத்தடுத்து பரபரப்பு
author img

By

Published : Nov 2, 2019, 8:44 PM IST

சேலம் தொழிற்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக பங்க்கில் இருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்

பங்க் ஊழியர்களின் பல மணி நேர போராட்டத்திற்குபின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊழியர்களின் இந்த சமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro: 5 ரோடு பகுதியில் தொழிற்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்துBody:
சேலம் சின்னத்திருப்பதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது ஸ்கார்பியோ காரில் நண்பர்களுடன் ஓமலூர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது மாமாங்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த பொது காரின் முகப்பு பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக காரை சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு வெளியேறினர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே புகையானது தீயாக மாறி மலமலவென கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து வெங்கடேசன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தாலும், கார் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது
இதனால் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் 5 ரோடு பகுதியில் தொழிற்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு வைத்திருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். பங்க் ஊழியர்களின் முயற்சியால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.