ETV Bharat / state

காடுவெட்டி குருவின் 59ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய பாமகவினர்! - Salem PMK Members Kaduvetti Guru 59th Birthday Celebration

சேலம்: மறைந்த முன்னாள் சட்டபேரவை உறுப்பினரும் வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான ஜெ. குருவின் 59ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 59 இடங்களில் கொடியேற்றி பாமகவினர் கொண்டாடினர்.

காடு வெட்டி குருவின் 59 பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சேலம் காடு வெட்டி குரு 59 பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ஒமலூர் காடு வெட்டி குரு 59 பிறந்த நாள் விழா கொண்டாட்டம் காடு வெட்டி குரு 59 பிறந்த நாள் விழா கொண்டாட்டம் PMK Members Kaduvetti Guru 59th Birthday Celebration Salem PMK Members Kaduvetti Guru 59th Birthday Celebration Omalur PMK Members Kaduvetti Guru 59th Birthday Celebration
PMK Members Kaduvetti Guru 59th Birthday Celebration
author img

By

Published : Feb 2, 2020, 11:05 AM IST

மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ. குருவின் 59ஆவது பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 11 ஒன்றியங்கள் மூன்று பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 59 இடங்களில் பாமக கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பாமக மாநில துணை பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கண்ணையன் கலந்துகொண்டு பாமக கொடியை ஏற்றி வைத்தார். இதில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் மருத்துவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெ. குருவின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

காடுவெட்டி குருவின் பிறந்த நாளைக் கொண்டாடும் பாமக தொண்டர்கள்

பின்னர் பொது மக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழுத் தலைவர் சதாசிவம், நகரச் செயலாளர், சாய்சுஜன், தாரமங்கலம் ஒன்றியத் தலைவர் சுமதி பாபு, ஓமலூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வி ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

குமரியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

Intro:முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான மறைந்த ஜெ. குருவின் 59ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 59 இடங்களில் கொடியேற்றி பாமகவினர் கொண்டாடினர்.Body:

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ குருவின் 59 வது பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 11ஒன்றியங்கள் மூன்று பேரூராட்சி பகுதிகளில் உள்ள 59 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாமக மாநில துணை பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கண்ணையன் கலந்துகொண்டு பாமக கொடியினை ஏற்றி வைத்தார்.

இதில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மருத்துவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெ. குருவின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.

Conclusion:இந்நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு தலைவர் சதாசிவம் நகர செயலாளர், சாய்சுஜன், தாரமங்கலம் ஒன்றியத் தலைவர் சுமதிபாபு, ஓமலூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வி ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.