ETV Bharat / state

புதிய மாணவர்களுக்கு மலர்த்தூவி வரவேற்பு!

சேலம்: அரசு பள்ளியில் சேர்ந்துள்ள புதிய மாணவ மாணவிகளுக்கு, அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் மலர்த்தூவி வரவேற்பு அளித்தது சேலம் மாவட்ட பொதுமக்கள்,  கல்வியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

omalur
author img

By

Published : Jun 28, 2019, 11:43 PM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 117 மாணவர்கள் ஆங்கில வழி கல்வி வகுப்பில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக, புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழாவை அப்பள்ளி மாணவர்கள் நடத்தினர். டேனிஷ்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் ஒன்றாம் வகுப்பு வரை 264 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு நிகராக படிப்பு, பொது அறிவு, விளையாட்டு உள்ளிட்டவையில் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அந்த திறமைகளை ஊக்குவித்து, சிறந்த மாணவர்களை உருவாக்கியும் வருகின்றனர். இதை அறிந்த பக்கத்து ஊரில் வசிக்கும் பெற்றோர்கள், அந்த ஊரில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்காமல், தினமும் மாணவர்கள் சென்று வர ஆட்டோ ஏற்பாடு செய்து இந்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

புதிய மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு!

இதனால் அப்பள்ளியில் இவ்வருடம் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து அப்பள்ளி தலைமையாசிரியர் புவனா தலைமையில் புதிய மாணர்வர்களை மலர்கள் தூவி அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வரவேற்றனர். மேலும் அவர்களை கௌரவிக்கும் விதமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காகித கிரீடம் தலையில் அணிவித்து அழைத்து வந்தனர். இதனை கண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் நெகிழ்ச்சயடைந்தனர்.

Intro:அரசு பள்ளியில் சேர்ந்துள்ள புதிய மாணவ மாணவிகளுக்கு, அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் மலர்தூவி வரவேற்பு அளித்தது சேலம் மாவட்ட பொது மக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Body:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த
காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 117 மாணவர்கள் ஆங்கில வழி கல்வி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக , புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழாவை அப்பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.

டேனிஷ்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 264 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு நிகராக படிப்பு,பொது அறிவு மற்றும் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அந்த திறமைகளை ஊக்குவித்தும் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றனர்.

இதை அறிந்த பக்கத்து ஊரில் வசிக்கும் பெற்றோர்கள், அந்த ஊரில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்காமல் தனியாக தினமும் மாணவர்கள் சென்று வர ஆட்டோ ஏற்பாடு செய்து இந்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இதனால் அப்பள்ளியில் இந்த வருடம் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து அப்பள்ளி தலைமையாசிரியர் புவனா தலைமையில் புதிய மாணர்வர்களை மலர்கள் தூவி அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வரவேற்றனர்.

மேலும் அவர்களை கௌரவிக்கும் விதமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காகித கிரிகீடம் தலையில் அணிவித்து அழைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து வரவேற்ப்பு விழாவில் பேசிய வட்டார கல்வி அலுவலர் அமலா , ' தனியார் பள்ளிக்கு நிகராக திகழும் இந்த பள்ளியை பல்வேறு அலுவலர்கள் பாராட்டி உள்ளனர் என்றும்,இந்த வட்டாரத்தில் நடந்த பல்வேறு போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று பரிசுகளை வென்றுள்ளனர் எனவும் பேசினார்.

இந்த விழா குறித்து புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் , நாங்கள் நிறைய தனியார் பள்ளிகளை பார்த்துள்ளோம் ஆனால் இந்தப்பள்ளியில் நடக்கும் புதிய மாணவர்களை மலர்தூவி வரவேற்கும் பள்ளியை தற்பொழுது மட்டுமே பார்க்கிறோம் எனவும்,இந்த பள்ளியில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளது எனவும் கூறினர்.

Conclusion:
இறுதியாக மாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகள் பார்ப்போரைக் கவர்ந்தது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.