ETV Bharat / state

'மேட்டுப்பாளையம் உயிரிழப்பு:  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய கோரிக்கை'

சேலம்: மேட்டுப்பாளையத்தில் 17 உயிர்கள் பலியான விவகாரம், வீட்டின் உரிமையாளர் சிவ சுப்பிரமணியத்தை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

protest
protest
author img

By

Published : Dec 5, 2019, 7:17 AM IST

சேலத்தில் நடைப்பெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். அப்போது அதில், 17 உயிர்களுக்காக நீதி கேட்டு போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிராபத்தை விளைவிக்கும் வகையிலிருந்த சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இதில் வலியுறுத்தினர்.

பின்பு கொளத்தூர் மணி உள்ளிட்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Intro:மேட்டுப்பாளையத்தில் 17 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த சிவ சுப்பிரமணியத்தை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.

இருந்த 17 உயிர்களுக்காக நீதி கேட்டு போராடிய உரிமை போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும், அறவழியில் போராடிய தோழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிராபத்தை விளைவித்த உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும், குறித்தும் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அரசு நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்பு திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 75 பேர் காவல்துறையினரால் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.