ETV Bharat / state

அங்கன்வாடி அருகே சுகாதார சீர்கேட்டால் டெங்கு பரவும் அபாயம்! - சின்னம்மா பாளையம் அங்கன்வாடி சுகாதர சீர்கேடு

சேலம்: சின்னம்மாபாளையம் பகுதியில் இயங்கிவரும் அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பையால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

சீர்கேடு
author img

By

Published : Oct 30, 2019, 5:42 PM IST

Updated : Oct 30, 2019, 8:18 PM IST

சேலம் சின்னம்மாபாளையம் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

அங்கன்வாடி மையத்தின் வாயிலின் அருகில் அதிக அளவு குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது, இதனால் குழந்தைகள், பெரியவர்கள் டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பையை தினந்தோறும் அகற்றாமல் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து அகற்றுவதால், அங்கு எப்போதும் துர்நாற்றம் வீசுவதாகவும் இது குறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் அதனைக் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அங்கன்வாடி அருகே சுகாதார சீர்கேட்டால் டெங்கு பரவும் அபாயம்!

அப்பகுதியில் குப்பை தேங்குவதால் கழிவுநீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அப்பகுதியில் தேங்குகிறது, ஆகவே உடனடியாக அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, அதனை சுகாதாரமான முறையில் சேகரிக்க குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்:

36 மில்லியன் இந்தியர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - அதிர்ச்சி தகவல்

கர்தார்பூர் சாஹிப் வழித்தட திறப்புவிழாவில் மன்மோகன் சிங் பங்கேற்பு?

Intro:சேலம் சின்னம்மா பாளையம் பகுதியில் செயல்பட்டு அங்கன்வாடி பயத்திற்கு வாயிலில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவி காய்ச்சல் ஏற்படுவதாகவும், மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் வைரஸ் காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Body:சேலம் சின்னம்மா பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்தின் வாயில் பகுதியில் அதிக அளவு குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும், இதனால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் வரை டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அங்கன்வாடி மையத்திற்கு முன்பு திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தால் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பைகள் அல்ல படுவதால், பாதிப்புக்குள்ளாகும் தங்கள் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைகள் அப்பகுதியிலேயே தேங்குவதால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிரம்பியதாகவும், குப்பைகளை கொட்ட குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டி: வினோத், அப்பகுதி மக்கள்

Conclusion:
Last Updated : Oct 30, 2019, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.