ETV Bharat / state

'குடும்பம் இருக்கிறது ஹெல்மெட் அணியுங்கள்'- விழிப்புணர்வு பேரணி

சேலம்: வாகன ஓட்டிகள் தங்களுக்கு குடும்பம் இருப்பதை நினைவில் கொண்டு, இருசக்கர வாகனத்தை இயக்கும் போது, ஹெல்மெட் அணிய வேண்டும் என, தனியார் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : Jul 7, 2019, 10:24 AM IST

சேலம் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்ட ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி

இதுகுறித்து மருத்துவர் சந்திரசேகர் கூறுகையில் ,"சேலம் கோயமுத்தூர் நெடுஞ்சாலையில் மாதத்திற்கு 5க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்கது. இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களுக்கு குடும்பம் இருப்பதை நினைவில் கொண்டு, வாகனங்கள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். இதற்காக ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்துகின்றனர் "என்று தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி அரியானூர், பெரிய சீரகாபாடி , வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்றது. இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Intro:சேலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

Body:சேலம் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திலிருந்து இன்று 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்ட ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுகுறித்து பேட்டியளித்த மருத்துவர். சந்திரசேகர் கூறுகையில் ," சேலம் கோயமுத்தூர் நெடுஞ்சாலையில் மாதத்திற்கு 5 க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விஷயம் . எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களுக்கு குடும்பம் இருக்கிறது உயிருடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவர் என்பதை கருத்தில் வைத்து வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்துகின்றனர் "என்று தெரிவித்தார் .

தனியார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வுப் பேரணி அரியானூர், பெரிய சீரகாபாடி , வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக சென்றது.

Conclusion:ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகன ஓட்டிகள் நடத்திய விழிப்புணர்வு பேரணி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.