ETV Bharat / state

சேலத்தில் முதல்முறையாக எலும்பு மஜ்ஜை  அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனை சாதனை

author img

By

Published : Sep 15, 2019, 1:53 PM IST

சேலம்: புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துமனை மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

salem-private-hospital

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை அறுவை சிகிச்சை செய்து மாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளர்.

இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறும்பொழுது, "சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளோம். தமிழ்நாட்டில் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துமனை மருத்துவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்தப் புற்றுநோய் பாதிப்பு, 33 விழுக்காடு புகையிலை, அதன் சார்ந்த பொருட்களால் வருகிறது. 20 விழுக்காடு உடல் எடை அதிகரிப்பால் வருகிறது. இதில் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே உணவு பழக்கவழக்கங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Intro:சேலத்தில் முதல்முறை எலும்பு மஜ்ஜை மட்டும் அறுவை சிகிச்சை செய்து தனியார் மருத்துவமனை சாதனை.

Body:தமிழகத்தில் பெண்கள தமிழகத்தில் பெண்கள் அதிகம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைகள் சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை மாற்றி அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா பஜாஜ் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பெண் பல ஆண்டுகளாக எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக எலும்பு மஜ்ஜை மற்றும் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறும்பொழுது சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை மற்றும் அறுவை சிகிச்சை சாதனை படைத்துள்ளோம் என்றும் கூறினார். தமிழகத்தில் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புற்று நோய் பாதிப்பினால் 33% புகையிலை மற்றும் அதன் சார்ந்த பொருட்களும் 20 சதவிகிதம் உடல் எடை அதிகரிப்பாலும் வருவதாக தெரிவித்தார். குறிப்பாக 42 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது என தெரிவித்தார். இதில் பெண்கள் அதிகம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவே உணவு பழக்கவழக்கங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதன் புற்று நோய் பாதிப்புகளை தற்காத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பேட்டி : மருத்துவமனை மருத்துவர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.