ETV Bharat / state

பனமரத்துபட்டி ஏரியை தூர்வாருக! சேலம் எம்.பி. வலியுறுத்தல் - சேலம்

சேலம்: பனமரத்துபட்டி கிராமத்தில் உள்ள ஏரியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் ஏரியை உடனடியாக தூர்வாருமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

பனமரத்துபட்டி ஏரி
author img

By

Published : Jun 22, 2019, 7:51 PM IST

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஏரியானது சுமார் இரண்டாயிரத்து 137 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி கடந்த காலங்களில் சேலம் மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக விளங்கி வந்ததுடன், தமிழ்நாட்டில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலமாகவும், படப்பிடிப்புத் தலமாகவும் செயல்பட்டுவந்தது.

பனமரத்துபட்டி ஏரியை பார்வையிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன்

அதேபோல் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், கருவேல மரங்கள் முளைத்ததன் காரணமாகவும் நீரின்றி ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், விவசாயமும் பொய்த்து உள்ளது. இந்நிலையில் பனமரத்துபட்டி ஏரியை பார்வையிட்ட சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், நீர் ஆதாரத்திற்கான வழிவகைகளை தெரிந்துகொண்டனர். இதனையடுத்து ஏரியை உடனடியாக தூர்வாரக்கோரி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Intro:சேலம் மாநகாராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த 2137 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனமரத்துபட்டி ஏரியை உடனடியாக தூர்வார அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் வலியுறுத்தல்.Body:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஏரியானது சுமார் 2137 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பெரிய ஏரியாகும், இந்த எரி கடந்த காலங்களில் சேலம் மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக விளங்கி வந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாகவும், படப்பிடிப்பு தலமாகவும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஏரிக்கு வரும் நீர் வழித்தடங்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டதன் காரணமாகவும், ஆக்கிரமிப்புகள் அதிக அளவு ஏற்பட்டதன் காரணமாகவும் இந்த ஏரி முழுவதும் கருவேல மரங்கள் முளைத்து நீர் ஆதாரமின்றி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஏரியை சுற்றி உள்ள பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் போதிய நீர் இன்றி விவசாயம் பொய்த்து உள்ளது.ஆனால் இந்த நிதியை கொண்டு இதுவரை கருவேல மரங்களை அகற்றாத நிலை தான் உள்ளது.

இந்த நிலையில், நீரின்றி வறண்டு உள்ள இந்த ஏரியை சேலம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் இன்று நேரில் பார்வையிட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, நீர் ஆதாரத்திற்கான வழிவகைகளை தெரிந்து கொண்டனர். ஏரியை தூர் வாரி நீர் தேக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பேட்டிகள் – எஸ் –ஆர் –பார்த்திபன் – சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.