ETV Bharat / state

கரோனா பெருந்தொற்று: பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு - coronavirus condition overview

கிருஷ்ணகிரி: கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

public
public
author img

By

Published : Mar 18, 2020, 3:04 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பின் எதிரொலியாகத் தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருகட்டமாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் சார்பாக, ஓசூர் பேருந்து நிலையம் வரும் அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கிருமி நாசினி தெளிக்கின்றனர்.

இன்றுமுதல் வருகின்ற 31ஆம் தேதிவரை அனைத்துப் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு அதன் பின்னரே பேருந்துகள் வழித்தடத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

public
பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

கோவிட்-19 வைரஸ் குறித்து பொதுமக்களும், தினசரி பயணிகளும் அச்சத்தை போக்கி வதந்திகளை புறக்கணிக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 தொற்று : அனைவரும் முகக் கவசம் அணியத் தேவையில்லை -அமைச்சர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.