ETV Bharat / state

கரோனா தொற்று குறித்து ஆய்வுக்குச் சென்ற அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

author img

By

Published : Mar 20, 2020, 11:45 PM IST

சேலம்: பவளத்தானூருக்கு கரோனோ வைரஸ் தொற்று குறித்த ஆய்வுக்குச் சென்ற வருவாய் அலுவலரை அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கரோனோ வைரஸ் பீதியால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனோ வைரஸ் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள பவளத்தானூர் பட்டியலின மக்கள் வசிக்கும் காலனிக்கு கரோனோ வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பாரதி, அரசு அலுவலர்களுடன் சென்றார்.

அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு அலுவலர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.