ETV Bharat / state

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக 24 கோடி ரூபாயில் ஆய்வகக் கருவி - salem super speciality hospital

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்ளும் வகையில் 24 கோடி ரூபாய் மதிப்பிலான ஆய்வகக் கருவி விரைவில் வாங்கப்பட உள்ளதாக டீன் பாலாஜி நாதன் தெரிவித்தார்.

சேலம் மருத்துவமனை
சேலம் மருத்துவமனை
author img

By

Published : Dec 16, 2019, 7:01 PM IST

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா இன்று நடைபெற்றது. அறுவை சிகிச்சை பிரிவினை சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் மாதமொன்றுக்கு 1800 பேர் வரை புறநோயாளிகளாக வந்து சிகிச்சைப் பெறுகின்றனர். மாதந்தோறும் 100 பேர் வரை ஹீமோதெரபி சிகிச்சை பெற்றுவருகிறார்கள். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் வகையில் அறுவை சிகிச்சைப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவினை நவீனப்படுத்தும் வகையில் துல்லியமான சிகிச்சை மேற்கொள்ளும் 24 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் கருவி 24 விரைவில் வாங்கப்பட உள்ளது. தற்போது புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மருத்துவமனை

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தற்போது அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டதன் மூலம் ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி புற்றுநோய்க்காக ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Intro:சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்ளும் வகையில் 24 கோடி ரூபாய் மதிப்பிலான ஆய்வக கருவி விரைவில் நிரப்பப்பட உள்ளதாக டீன் பாலாஜி நாதன் தெரிவித்தார்.

Body:சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழா இன்று நடைபெற்றது அறுவை சிகிச்சை பிரிவினை சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மாதமொன்றுக்கு 1800 பேர் வரை புரோ நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மாதந்தோறும் 100 பேர் வரை கீமோ தெரபி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அறுவை சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

சேலம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவினை நவீனப்படுத்தும் வகையில் துல்லியமான சிகிச்சை மேற்கொள்ளும் லீனியர் கருவி 24 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் நிரப்பப்பட உள்ள தாகவும் தற்போது புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது மே மூலம் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக சென்னை செல்வது தவிர்க்கப்படும் என்றும் கூறினார்.

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தற்போது அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டதன் மூலம் கீமோதெரபி ரேடியோ தெரபி, பொது அறுவை, மகப்பேறு பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி புற்றுநோய்க்காக ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டீன் பாலாஜி நாதன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேட்டி: பாலாஜி நாதன் - அரசு மருத்துவமனை டீன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.