ETV Bharat / state

போதையில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை: போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம்: மண்டபம் அருகே ரயில் முன் பாய்ந்த போதை இளைஞர் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை: போலீஸ் விசாரணை!
போதையில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை: போலீஸ் விசாரணை!
author img

By

Published : May 3, 2021, 10:40 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் சரவணன் (28). இவருக்குத் திருமணமாகி சத்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

மது பழக்கத்திற்கும், கஞ்சாவிற்கும் அடிமையாக சரவணன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (மே 3) வழக்கம்போல் போதை தலைக்கேறிய நிலையில் மண்படம் பள்ளிக்கூடம் எதிரே திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போதையில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை: போலீஸ் விசாரணை!
போதையில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை: போலீஸ் விசாரணை!

இதனையடுத்து அங்கு சென்ற ரயில்வே காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.