ETV Bharat / state

பலா பழத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்!

author img

By

Published : Mar 19, 2021, 12:11 PM IST

ராமநாதபுரம்: இந்து ஜனநாயக பேரவை கட்சி வேட்பாளர் பலா பழத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

Election2021 jack fruit Tiruvadanai  TN Election2021  Tamilnadu Assembly Election  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021  பலாப்பழத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்  ராமநாதபுரம் வேட்புமனுதாக்கல்  இந்து ஜனநாயக பேரவை கட்சி  candidate came to file the nomination with Jack Fruit  The Hindu Democratic Party
candidate came to file the nomination with Jack Fruit

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (மார்ச் 19) திருவாடனை தொகுதியில் இந்து ஜனநாயக பேரவை கட்சியின் சார்பில் போட்டியிடும் அதன் நிறுவனத் தலைவர் அண்ணாதுரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பலா பழத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், அண்ணாதுரை வட்டாட்சியர் செந்தில் வேல் முருகனிடம் வேட்பு மனுவை அளித்தார்.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் வேட்புமனு தாக்கல்செய்த பாஜக வேட்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.