கார்த்திகை 1ஆம் தேதிமுதல் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுவருகின்றனர். கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஆலயங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
கொடியேற்றம்
இந்நிலையில், வருகின்ற 26ஆம் தேதி ராமநாதபுரம் அருகே உள்ள வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை நடைபெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் கொடிமரம் ஏற்றப்பட்டு, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதையும் படிங்க: வங்கதேச பிரதமருடன் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் மோடி