ETV Bharat / state

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை தூண்டிவிடுபவர் ஸ்டாலின் - முதல்வர் குற்றச்சாட்டு - ஸ்டாலின்

ராமநாதபுரம் : பாஜக வேட்பாளர் நாயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டிவிடுவதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Apr 3, 2019, 9:26 AM IST

அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பரப்புரை மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அப்போது அவர் பேசியதாவது தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 35 ஆயிரம் போராட்டங்களை அதிமுக அரசு சந்தித்துள்ளது. இப்படி போராட்டம் நடத்திக்கொண்டே இருந்தால் எப்படி ஆட்சி நடத்துவது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அணைத்து போராட்டங்களையும் தூண்டிவிடுவது திமுக தலைவர் ஸ்டாலின் தான் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலியில் மீது ஒரு கண் இருப்பதாகவும் அவர் தான் பதவியேற்ற நாளில் இருந்து தினந்தோறும் பதவி விலக வேண்டும் என்று கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Intro:இராமநாதபுரம்
ஏப்ரல். 2

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டிவிடுவதாக முதல்வர் குற்றச்சாட்டு.

Body:இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 35 ஆயிரம் போராட்டங்களை அதிமுக அரசு சந்தித்துள்ளது. இப்படி போராட்டம் நடத்தினால் இருந்தால் எப்படி ஆட்சி நடத்துவது என்று கேள்வி எழுப்பினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நடைபெறும் போராட்டங்களை தூண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலியில் மீது ஒரு கண் இருப்பதாகவும் அவர் நான் பதவியேற்ற நாளில் இருந்து தினந்தோறும் பதவி விலக வேண்டும் என்று கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் எனது தலைமையிலான அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டை துவங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மூக்கையூர் துறைமுகம், கடலாடி கமுதி பகுதிகளில் சூரிய ஒளித் திட்டம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஏழை குடும்பங்களுக்கு தரவிருந்த இருந்த இரண்டு ரூபாய் பணத்தை நீதிமன்றம் சென்று தடுத்து நிறுத்தி இருப்பதாகவும் தேர்தல் முடிந்தவுடன் அனைவரின் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்றும் கூறினார்.

அதேபோல மத்தியில் நிலையான ஆட்சி அமையும் பொழுது தமிழகத்தில் தேவையான திட்டங்களை கேட்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மக்களின் ஆதரவு இருக்கும் வரை அதிமுக அரசை கலைக்க முடியாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தற்போது பாஜக சார்பாக போட்டியிடும் திரு நாகேந்திரன் அவர்கள் அதிமுகவில் இருந்த போது சட்டமன்றத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அவர் நாடாளுமன்றத்திற்கு செல்லும் பொழுது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையானவற்றை எளிதில் பெற்றுத்தருவார்.

அதேபோல புதிய தொழிற்சாலைகள் கிடைக்கவும் வழிவகை செய்வார் என்றும் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.