ETV Bharat / state

2 மாதங்களுக்கு 144 தடை - டாஸ்மாக் மூடல் - இமானுவேல் சேகரன் நினைவு தினம்

ராமாநாதபுரம் மாவட்டத்தில் செப்.11ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறக்கப்பட உள்ளது.

Section 144
Section 144
author img

By

Published : Sep 9, 2021, 6:29 PM IST

Updated : Sep 12, 2021, 8:56 PM IST

ராமாநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவடத்தில் செப்.11ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்.11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டுசெப்.10ஆம் தேதி முதல் மாவட்டத்தில் 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு வரும் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பேருந்துகள், இதர வாகனங்கள் மானாமதுரையிலிருந்து, சிவகங்கை, திருவாடானை பகுதி வழியாக செல்லும்.

அதேபோல, ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதியிலிருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் பேராவூா் வழியாக திருவாடானை சென்று அங்கிருந்து மதுரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Last Updated : Sep 12, 2021, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.