ETV Bharat / state

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் சாலை விபத்தில் பலி! - School boy killed

ராமநாதபுரம்: பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவன் லாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் சாலை விபத்தில் பலி!
author img

By

Published : Jun 18, 2019, 11:10 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள காமராஜ்புரத்தைச் சேர்ந்தவர் முருகேஷன். இவரது மூன்றாவது மகன் மகேந்திரன்(13) சிக்கல் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மகேந்திரன் நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்தப்பின் வீட்டிற்கு திரும்புள்ளார். அப்போது பேருந்து நிலையம் அருகே லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ROAD_ACCIDENT
உயிரிழந்த மகேந்திரன் புகைப்படம்

மேலும், இந்த விபத்துத் தொடர்பாக காவல்துறையினர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவன் லாரி விபத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:இராமநாதபுரம்
ஜூன்.17
பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது லாரி மோதி சிறுவன் பலி.Body:இராமநாதபுர மாவட்டம் சிக்கல் அருகே உள்ள காமராஜ் புரத்தைச் சேர்ந்த முருகேஷன், முருகேஷ்வரி தம்பதியின் மூன்றாவது மகன் மகேந்திரன்(13) சிக்கல் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று வழக்கம் போல் பள்ளி முடிந்து வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சிக்கல் பேருந்து நிலையம் அருகே லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்துத் தொடர்பாக லாரி ஓட்டுநரிடம் காவல்த்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.