ETV Bharat / state

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி: திமுக கூட்டணி வெற்றி! - IUML

​​​​​​​ராமநாதபுரம்: நடைபெற்றுமுடிந்த ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

Ramnathapuram IUML won
author img

By

Published : May 24, 2019, 12:58 PM IST

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது நேற்று அண்ணா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணும் பணி தொடங்கிய முதலே திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி முன்னிலை வகித்தார்.

சுற்றுகள் மாற மாற நவாஸ் கனிக்கும், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இடையே வாக்கு வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இறுதிச் சுற்று முடிவுகள் இரவு 12 மணிக்கு மேலே அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி நடைபெற்று மூன்று மணிக்கு பிறகே ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 122 வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

அதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீரராகவ ராவிடம் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அவரின் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உற்சாகத்தில் வளாகத்தின் முன்பாக கோஷமிட்டு பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

மொத்தம் பதிவான வாக்குகள் - 10,66,146 வாக்குகள்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - நவாஸ் கனி - 4, 69,943

பாஜக - நயினார் நாகேந்திரன் - 3,42,821

அமமுக-ஆனந்த் - 1,41,806

நாம்

தமிழர் கட்சி - புவனேஸ்வரி - 46,385

மக்கள் நீதி மய்யம் - விஜயபாஸ்கர் - 14,925

நோட்டா - 7, 595

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 127122வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி மாபெரும் வெற்றி.

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது  வாக்கு எண்ணும் பணி துவங்கியது முதலே திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி முன்னிலை வகிக்க தொடங்கினார். சுற்றுகள் மாற மாற நவாஸ் கனிக்கும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இடையே இருக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. ராமநாதபுரத்தை வாக்கு எண்ணும் பணியானது சற்று மந்தமான நிலையில் காணப்பட்டதால் இறுதி சுற்று முடிவுகள் இரவு 12 மணிக்கு  மேலேஅறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று 3 மணிக்கு பிறகே நவாஸ் கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 
அதனைத் தொடர்ந்து  மாவட்ட அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் ஆன கொ.வீரராகவ ராவிடம் சான்றிதழை நவாஸ் கனி பெற்றுக் கொண்டார அதனைத் தொடர்ந்து அவரின் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உற்சாகத்தில் வளாகத்தை முன்பாக கோசமிட்டு பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மொத்தம் பதிவான 1066146ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் 
  நவாஸ் கனி பெற்ற 469943 வாக்குகள், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெற்ற  வாக்குகள் 342821அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஆனந்த் பெற்ற வாக்குகள் 141806 , நாம் தமிழர் கட்சியின் புவனேஸ்வரி பெற்ற வாக்குகள் 46385  மக்கள் நீதி மய்யம் கட்சியின் விஜயபாஸ்கர் பெற்ற வாக்குகள் 14925 நோட்டாவுக்கு  கிடைத்த வாக்கு 7595. நவாஸ் கனி பெற்ற் வாக்கு சென்ற தேர்தலில் அன்வர் ராஜா பெற்ற வாக்குகளை விட் 7798 வாக்குகள் அதிகம்்என்பது  குறிப்பிடத்தக்கது. அன்வர் ராஜா  கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 119324
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.