ETV Bharat / state

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி! - உண்டியல்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் இருக்கும் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.

ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி!
author img

By

Published : Apr 25, 2019, 7:48 AM IST

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த முறை 35 நாட்களுக்கு பிறகு நேற்று கோயில் உண்டியல், கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் திறக்கப்பட்டது.

இதனையடுத்து உண்டியலில் இருக்கும் காணிக்கையை எண்ணும் பணியில் மக்கள், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மொத்தம் உண்டியலில் 69,90,953 ரூபாயும் , 103 கிராம் தங்கமும், 2.757 கிராம் வெள்ளியும், 198 வெளிநாட்டு நோட்டுக்களும் இருந்தன.

இராமநாதபுரம்
ஏப்ரல். 24

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் உண்டியல் வருமானம் 69 லட்சம்.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த முறை
35 நாட்களுக்கு பிறகு இன்று இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் உண்டியல், கோவிலின் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் திறந்து பக்தர்கள் காணிக்கைகளை வெளியே எடுத்தனர். 

இந்த காணிக்கையை
எண்ணும் பணியில்
மக்கள், கோவில் பணியாளர்கள்   ஈடுபட்டனர்.

 மொத்தம் உண்டியலில் இருந்து 69,90,953 ரூபாய் ரொக்கம், 103 கிராம் தங்கம், 2.757கிராம் வெள்ளி,  198 வெளிநாட்டு நோட்டுக்களை பக்தர்கள் இராமநாதசுவாமிக்கு காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.