ETV Bharat / state

மனோலி தீவில் சிக்கி தவித்த மீனவர்கள் மீட்பு - Ramanathapuram fishermans rescue at manoli Iceland

ராமநாதபுரம்: மனோலி தீவில் சிக்கி தவித்த 3 மீனவர்களை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

இராமநாதபுரம் மீனவர்கள் மனோலி தீவில்  மீட்பு

author img

By

Published : Dec 3, 2020, 6:10 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த பொங்கவள்ளி, சங்கர்,சரவணன் ஆகியோர் கடந்த மாதம் 29 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது படகு பழுதாகி கடலில் நின்றது.

இந்நிலையில் புயல் காரணமாக அவர்கள் மனோலி தீவில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து மீன்வளத் துறை துணை இயக்குநர் இளம்பரிதி, மீன்வளத் துறை உதவி இயக்குனர் அப்துல் நாசர் ஜெய்லானி ஆகியோருக்கு தகவல் கிடைத்து.

தொடர்ந்து இன்று பிற்பகல் கடல் காற்று குறைந்திருந்த நேரத்தில் மீனவர்கள் மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மண்டபம் கடலோர காவல் படை அலுவலகம் கொண்டு வந்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.