ETV Bharat / state

ராமநாதபுரம் பறவைகள் சரணாலயங்களில் 30 விழுக்காடு பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! - tamilnadu latest news

ராமநாதபுரம்: பறவைகள் சரணாலயங்களில் இந்தாண்டு 30 விழுக்காடு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தாண்டு 30 சதவீதம் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

author img

By

Published : Feb 20, 2021, 10:57 PM IST

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு கடந்த இரண்டு நாட்களாக பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் சென்னையைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர் சந்திரசேகரன் தலைமையில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பறவைகள் ஆர்வலர் சந்திரசேகரன் கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து பறவைகள் சரணாலயங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

இந்தாண்டு 30 சதவீதம் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழை காரணமாக இந்தாண்டு 30 விழுக்காடு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரும் காலங்களிலும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பறவைகள் சரணாலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.