ETV Bharat / state

ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்பு! - ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல் காண்காளிப்பாளராக (எஸ்.பி.) இருந்த ஓம் பிரகாஷ் மீனா திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மண்டல குடிமைப்பொருள் காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், ராமநாதபுரம் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார்

ramanadhapuram new sp varun kumar take charge
author img

By

Published : Nov 8, 2019, 12:04 AM IST

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமர் பல் மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு குடிமைப்பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பத்தூர், அருப்புக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் சென்னை மண்டல குடிமைப்பொருள் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள வருண்குமார் எஸ்பிக்கு ஓம் பிரகாஷ் மீனா எஸ்பி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதன் பின்னர் பேசிய வருண்குமார் எஸ்பி தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே சாலை விபத்துகளை குறைத்ததில் முன்னோடியாகத்திகழ்கிறது.

சாலை விபத்துகள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைந்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகள் மீதான புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் 24 மணி நேரமும் எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார்களைத்தெரிவிக்கலாம்.

ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்றா்

24மணி நேரமும் செயல்படும் வகையில் 94899-19722 என்ற புதிய அலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்தப்பிரச்னைகளாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்றார்.

இதையும் படிங்க: கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரைக் கண்மாய்கள்!

Intro:
இராமநாதபுரம்
நவ.8

ராமநாதபுரம் மாவட்டத்தில்
புதிய எஸ்.பியாக வருண்குமார் பொறுப்பேற்பு.Body:இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சென்னை மண்டல குடிமை பொருள் எஸ்.பி., வருண்குமார் இராமநாதபுரம் எஸ்.பியாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்று கொண்ட எஸ்.பி வருண்குமார் பல் மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2011ல் ஐ.பி.எஸ்., தேர்வாகி திருப்பத்துார் அருப்புக்கோட்டையில் ஏ.எஸ்.பி.,யாகவும், சென்னை மண்டல குடிமை பொருள் எஸ்.பி.,யாகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி வந்திதா பாண்டே சி.ஐ.யூ. பிரிவின் எஸ்.பி.,யாக உள்ளார். வருண்குமாரின் குடும்பத்தினர் இராமநாதபுரத்தை பூர்விகமாக கொண்டவர்கள். தந்தை வீரசேகரன் சுவார்ட்ஸ் மேல்நிலையில் பயின்றவர். புதிய எஸ்.பி வருண் குமாரிடம் பொறுப்பை ஒப்படைத்த எஸ்.பி., ஓம்பிரகாஷ்மீனா அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின் புதியதாக பொறுப்பேற்ற எஸ்.பி., வருண் குமார் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே சாலை விபத்துக்களை குறைத்ததில் முன்னோடியாக திகழ்கிறது. ஏற்கனவே சாலை விபத்துக்கள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகள் மீதான புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் 24 மணி நேரமும் எஸ்.பி.அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் புதிய அலைபேசி எண் 94899–19722 அறிமுகப்படுத்தபடுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்னைகளானாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். என்றார். புதியதாக பொறுப்பேற்றுகொண்ட புதிய எஸ்.பி.க்கு காவல்துறை உயரதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.