ETV Bharat / state

வாக்காளர்களுக்காக வைத்திருந்த 957 மதுபாட்டில்கள் - இருவர் கைது

ராமநாதபுரம்: உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

arrest
Arrest
author img

By

Published : Dec 19, 2019, 4:35 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரண்டாம் கட்டமாக வரும் 30ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலையொட்டி புளியங்குடியில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், தனிப்படை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புளியங்குடி வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தனா். அதில் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 957 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட  மதுபாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

இது குறித்து விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநா் பால்சாமி , அதிமுகவைச் சேர்ந்த முத்துமணி(49) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து மதுபாட்டில்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

இதையும் படிங்க: மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல்...

Intro:இராமநாதபுரம்
டிச.19
முதுகுளத்தூர் அருகே
ஊரக உள்ளாட்சிமன்றத் தேர்தலையெட்டி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச்செல்லப்பட்ட 957 மதுபாட்டில்கள் இருவர் கைது.Body:இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ளது விளங்குளத்தூர்.
இந்த விளங்குளத்தூர் ஊராட்சியில் கீழகன்னிச்சேரி, தட்டனேந்தல், பருக்கைக்குடி, பருத்திக்குளம், வெண்ணீர்வாய்க்கால், விளங்களத்தூர் ஆகிய 6 கிராமங்கள் உள்ளன.
விளங்குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கனகவள்ளி முத்துவேல் என்பவர் போட்டியிடுகிறார்.
முதுகுளத்தூர் பகுதியில் இரண்டாம் கட்டமாக அதாவது வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சிமன்ற தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்க காக்கூரிலிருந்து 957 மதுபாட்டில்களை ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது புளியங்குடி அருகே முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் தனிப்படை போலீசார் ஆட்டோவை சோதனை செய்தபோது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 957 மதுபாட்டில்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவரான பால்சாமி விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த முத்துமணியையும் போலீசார் கைது செய்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.